அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைது!

admin1

திருநெல்வேலி :  திருநெல்வேலி அருகே கீழநத்தத்தை சேர்ந்தவர், நம்பி, (39), சென்னையில் ,  ஐ.டி.,நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார்.  ஜூன் 10 ஊரில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்திருந்தார். அப்போது வீட்டின் பீரோவில், வைத்திருந்த 46,  சவரன் நகைகளை காணவில்லை. நம்பி அளித்த புகாரின்படி தாலுகா காவல் துறையினர்,  விசாரித்தனர். காவல் துறையினர்,  விசாரணையில், நம்பியின் உறவினரான திருநெல்வேலி அ.தி.மு.க., நிர்வாகி திவ்யா, (28), நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். திருடிய நகைகளை கடையில்,  கொடுத்து, புதிய நகை வாங்கியுள்ளார்.  திவ்யா திருட்டுக்கு உதவிய விருத்தாச்சலம் வடக்கு புதுப்பேட்டையைச் சேர்ந்த சதீஷையும் (30), காவல் துறையினர், கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரெயில்நிலையத்தில் மறியலில், ஈடுபட முயற்சி 17 பேர் கைது!

565 செங்கல்பட்டு :  செங்கல்பட்டு ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு பல இடங்களில்,  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452