ஆட்டோவில் கஞ்சா கடத்தல், பெண் உட்பட 3 பேர் கைது

admin1

சென்னை :  மதுரவாயல் காவல் துறையினர் , நேற்று முன்தினம் போரூர் சுங்கச்சாவடி பகுதியில்,  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ ஒன்றை மடக்கினர்.  இதில், பெண் உட்பட மூவர் இருந்தனர். சோதனையில், 7 கிலோ கஞ்சா சிக்கியது.  விசாரணையில், போரூரைச் சேர்ந்த பிரியங்கா,  என்கிற பிரியா, (26), மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர், சித்தி விநாயகர் கோவில், தெருவைச் சேர்ந்த பாபு, (20), சோழன் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த கார்த்திக், (29), என தெரிந்தது. மேலும், செங்குன்றத்தில் இருந்து வாங்கி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில்,  கஞ்சா விற்க இருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த,  காவல் துறையினர் , மூவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கஞ்சா வியாபாரிகளின், சொத்துக்கள் முடக்கம்

548 திண்டுக்கல் : பட்டிவீரன்பட்டியில் கஞ்சா பதுக்கிய,  வழக்கில் நவீன்குமார், சேதுபதி, நாட்ராயன், முருகன், கைது செய்யப்பட்டு, 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  இவர்களின் அசையும், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452