இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் செயலுக்கு பாராட்டு

Admin

தென்காசி : தென்காசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரின், உறவினர் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்காக அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி நெகட்டிவ் குரூப் ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது உயிரின் அருமை கருதி ரத்த தானம் செய்த போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளரும், கல்லூரி பேராசிரியர் முனைவர் திரு.ஜோசப் அருண் குமார் அவர்கள் பெரும் முயற்சி செய்து மிகுந்த கருணையோடு மிக விரைவாக இரத்த தானம் கொடுத்து, இரண்டு உயிர்களை காப்பாற்றினார். அவர் காலத்தே செய்த உதவி இரண்டு உயிர்களை காப்பாற்ற பெரும் உதவியாக இருந்ததாக மாணவரின் உறவினர்கள் அவரின் கருணைக்கு நன்றி தெரிவித்தனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்.

411 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!