இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களால், பட்டாசு கடை திறப்பு

Prakash

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று 25.10.2021 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், இரண்டாம் ஆண்டு பட்டாசு கடை திறந்து வைக்கப்பட்டது.

இங்கு நேரடியாக சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகக் குறைந்த விலையில் வியாபாரம்செய்யப்பட்டு வருகிறது.

அனைவரும் வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அணுக வேண்டிய முகவரி: இராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையக வளாகம், கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம் எதிரில், காரை கூட்ரோடு அருகில், இராணிப்பேட்டை.


இராணிப்பேட்டை நிருபர்

திரு. S. பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

286 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லை பகுதியில் ஓசூர் டி. எஸ். பி திரு.சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452