இராணிப்பேட்டை SP தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

Admin

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ.கா. ப., தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும், முகாம்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நான் சாதி , இன ,வட்டார ,மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.


இராணிப்பேட்டை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய திருப்பூர் கிரைம்ஸ் 20/08/2021

745 உரிய ஆவணம் இன்றி மங்கலத்தில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விசா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!