இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில் கோவில் திண்ணை உடைப்பு

Prakash
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் நிலைய பகுதியில் வல்லம் கிராமத்தில் உள்ள உய்யவந்த அம்மன் கோவில் சொந்தம் கொண்டாடுவது சம்மந்தமாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கோவில் திண்ணையை JCB-யை வைத்து உடைத்த சிங்கராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் காவல் ஆய்வாளர் திரு.பொியார் அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்

287 சென்னை: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் 12.01.2022-ம் தேதி முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மக்களுக்காக முன்களப்பணியாற்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452