வாய்மேடு காவல் சரக எல்லையில் ஈ- பதிவு வாகன தணிக்கை

Prakash

நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் வாய்மேடு காவல் சரக எல்லை தானிக்கோட்டகம் வாகன சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் திரு.v. ஜெகதீசன் அவர்கள்,  உதவி ஆய்வாளர் திரு s. வாகீஸ்வரன் அவர்கள்,  உதவி ஆய்வாளர் திரு.கே.செல்வராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் தொடர்ந்து வாகன சோதனை , ஈ பதிவு வாகனங்களை தணிக்கை செய்து பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.  மேலும் ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மக்களுக்கு விழப்புணர்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக முதலமைச்சர் விழா ஏற்பாடு

253 திருச்சி:  திருச்சி NIT வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவில் கேர் வார்ட் பயண்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நாளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452