உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சி

Prakash

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர். திரு.C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

288 காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலையோட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து இன்று [01.09.2021] அண்ணா […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!