உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு நாளை ஆலோசனை

Admin

கோவை : கோவை ஆக5 தமிழ்நாடு காவல்துறை புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன்சட்டம் ஒழுங்கு ,குற்றத்தடுப்பு,போக்குவரத்து சீரமைப்பு பற்றி ஆய்வு செய்து வருகிறார்.நாளை( வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு வருகிறார்.அங்கு அவருக்கு காவல்துறைசார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.பின்னர் அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் 3 மாநகரபோலீஸ் கமிஷனர்கள் ,2 டி..ஐ.ஜிக்க கள் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாரம்பரிய நெல் - மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

854 திருவாரூர் : திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!