உயிர் நீத்த காவல் உதவி ஆய்வாளருக்கு அஞ்சலி

Prakash

சென்னை: தலைமைச் செயலகத்தில் பணியின்போது உயிர் நீத்த காவல் உதவி ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்களின் இறுதி சடங்கில் காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர்.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து கலந்தாய்வு கூட்டம்

278 திருநெல்வேலி: வருகின்ற 10.9.2021ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் கொரோனா தற்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!