ஓடும் மின்சார ரெயிலில் சிக்க முயன்ற, பயணியை மீட்ட காவல் துறையினர்

admin1

சென்னை : சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், இ.பி. காலனி பகுதியை சேர்ந்த பாஷா (54),  இவர் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி செல்வதற்காக,  பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது மின்சார ரெயில் புறப்பட்டதால், பதற்றமடைந்த அவர், ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மீனம்பாக்கம் செல்வதற்காக பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே காவல் துறையினர், திரு. அனுஷா, திரு. சுமேஷ் ஆகியோர் இதை பார்த்ததும் உடனே சுதாரித்துக்கொண்டு, பாஷாவை நடைமேடை பக்கமாக, தள்ளி விட்டு காப்பாற்றி உள்ளனர்.

மின்சார ரெயிலில் ஏற முயன்று விபத்தில் சிக்க இருந்த, பயணியை ரெயில்வே காவல் துறையினர், சுதாரித்து கொண்டு பிளாட்பார்ம் நோக்கி தள்ளி அவரை காப்பாற்றிய,  சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவானது.  இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில், வேகமாக பரவியது. இந்த நிலையில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே காவல் துறையினரை,  உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குழந்தையை விற்ற தாய், காவல் துறையின் விசாரணை

594  சென்னை :  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர்,  ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு, பகுதியை சேர்ந்த சந்திரா. இவருக்கு கடந்த 5-ந் தேதி பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில், அழகான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452