கஞ்சா விற்பனை; சகோதரர்கள் கைது

Prakash

நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சகோதரர்களான பாபு, மந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோட்டார் சைக்கிளிலில் மது கடத்தியவர் கைது

248 நெல்லை:  உவரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!