கஞ்சா வேட்டையில், 19 பேர் கைது

admin1

சென்னை : சென்னை, சென்னையில், பல்வேறு இடங்களில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள், விற்பனை செய்த, 19 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல், மற்றும் விற்பனைக்கு  எதிராக காவல் துறையினர், தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில், ஏழு நாட்களாக,  ரகசிய சோதனை நடத்தி, போரூர் பிரியா, (29), உட்பட, 19 பேரை காவல் துறையினர், கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 15 கிலோ கஞ்சா, 1,005 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஹோட்டல்களில் பாலியல் தொழில், வாலிபர்கள் கைது

570 சென்னை :  ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜோதி, ரஞ்சன், ஜெனா, (30), கிருஷ்ணா, சந்திரா ஸ்வைன் (27),  இவர்கள், வெளிமாநில பெண்களை சென்னை, […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452