கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்

Prakash

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர், இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கஞ்சா, படகு மற்றும் 3 வாகனங்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்து 6 நபர்களை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழ்நாடு காவல்துறை - கணினி குற்ற எச்சரிக்கை பொருள்

302 காஞ்சி: வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்பு மோசடி செய்பவர்கள் வங்கியில் இருந்து இணைப்புடன் போலி குறுஞ்செய்தி தலைப்புடன் செய்திகளை அனுப்புகிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452