கடலூரில் காவல் கண்காணிப்பாளருக்கு இடமாற்றம் புதிய கண்காணிப்பாளர் நியமனம்

Admin

கடலூர்: கடலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் மாற்றம்

திரு.விஜயகுமார் அவர்கள் கடலூர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு இடமாற்றம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை துணை ஆணையராக இருந்த திரு.சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ள எஸ்.பி விஜயகுமார் அவர்கள் நாகை மாவட்டதிற்க்கு நியமனம்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சிறப்பு செய்தியாளர்
திரு. அன்புசெல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹரியானாவில் நடந்த பணிதிறநாய்வு போட்டியில் 30 தமிழக காவல்துறையினர் வெற்றி

24 அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவல்துறை வீரர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர் ஹரியானா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 59-வது […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!