கனரக வாகனங்கள் அதிவேகமாக, செல்வதால் அதிகமான விபத்து!

admin1

திருவள்ளூர் :   மீஞ்சூர் பஜாரில்,  கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால்,  அடிக்கடி விபத்து ஏற்படுகிறது  மாலை 4. மணி அளவில் மீஞ்சூர் பஜாரில் அதிவேகமாக வந்த பெட்ரோல்,  டேங்கர் லாரி மட்டன் கறி கடைக்குல்,  புகுந்ததில் கடை முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது மேலும் விபத்தில், 2 மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் அதிஷ்ட்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை விபத்தினை ஏற்படுத்திய டேங்கர் லாரியை கைபற்றி இந்த விபத்து குறித்து மீஞ்சூர் காவல் துறையினர்,  விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர் திரு. பாபு

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொது இடங்களில் குப்பை, ரூ.8½ லட்சம் அபராதம்!

44 சென்னை  :   பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்,  சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடன் பராமரிக்கவும் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452