கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 09.08.2019 இன்று தலைக்கவசம் அணிவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் M.E.T கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் திரு.செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதன்பின் தலைகவசம் அணிவதின் முக்கியவத்தையும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைக்களையும் பற்றி சிறப்புரையாற்றினார்.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்த போக்குவரத்து போலீசார்
Sat Aug 10 , 2019
63 சென்னை மணலி அருகே 02.08.2019ம் தேதி உள்வட்ட சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் சாலையில் குறுக்கே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார் […]
