கரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது

Admin

கரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப் பிரிவு ஆய்வாளர் திரு. செல்வராஜ் அவர்கள் மற்றும் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மாரிமுத்து ஆகிய அனைவருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

127 திருவண்ணாமலை:  திருவண்ணாமலை, மேல்செங்கம் காவல் ஆய்வாளர் திருமதி.மலர், மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452