கரூர் SP தலைமையில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு.

Admin

கரூர் : பொதுமக்களும் – தலைகவசமும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் விழிப்புணர்வு பேரணியை 14.06.2019-ம் தேதியன்று தொடங்கி வைத்து தானும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும்¸ தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு புதிய தலைகவசத்தை அணிவித்ததுடன் தலைகவசம் நமது உயிர் கவசம்¸ அனைவரும் அணிவோம் விபத்தை தடுத்து குடும்பத்தை காப்போம் என்ற அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கரூர் SP அவர்களின் முன்னிலையில் தாய்க்கு தலைகவசம் அணிவித்த மகள்

30 கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். இரண்டு பேருமே தலைகவசம் அணியாமல் வர அதனை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452