காவலர்களுக்கு தினம்தோறும் தானிய கஞ்சி

Prakash

நாகபட்டினம்: நாகபட்டினம் மாவட்டம் தானிகோட்டகம் வாகன சோதனை சாவடி எல்லையில் சோதனை செய்யும் காவலர்களுக்கு இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமன் மகளிர் சுய உதவிக் குழு சார்பாக இயற்கை தானிய கஞ்சி தினம்தோறும் அளித்து வருகின்றனர். இதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


நாகபட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.A. தீபக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பலசரக்கு கடைக்கு சீல் வைப்பு

244 விருதுநகர்:  இராஜபாளையத்தில் தமிழக அரசு உத்தரவை  மீறி  10 மணிக்கு மேல் திறந்த பலசரக்கு கடைக்கு  சீல் வைப்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!