காவல் துறையினரின் சீரிய பணி, டி.ஜி.பி. யின் பாராட்டு!

admin1

சென்னை :  தமிழ்நாடு கோயில்களிலிருந்து , திருடப்பட்ட விலைமதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய, நாடுகளின் அருங்காட்சியகங்களிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, சம்பந்தப்பட்ட கோயில்களில்,  ஒப்படைத்த சிலை திருட்டு தடுப்பு பிரிவினரின் சீரிய பணியினை பாராட்டி தமிழ்நாடு டி.ஜி.பி முனைவர் திரு. செ.சைலேந்திரபாபு¸ இ.கா.ப., அவர்கள் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னையில் பல்வேறு இடங்களில் திருட்டு, 4 பேர் கைது!

602 சென்னை :  சென்னை கோபாலபுரம், ஆழ்வார்ப்பேட்டையில்,  உள்ளிட்ட பகுதிகளில்,  தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை, அபிராமபுரம்  காவல்நிலையங்களில்,  புகார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452