போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவாரூரில் காவல் நிலையங்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

Prakash

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி,  திருத்துறைப்பூண்டி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர் பிரிவு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு.C. சகாயம் செபஸ்திகண்ணு அவர்களால் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு பழனிச்சாமி அவர்கள் காவல் ஆய்வாளர் திரு அண்ணாதுரை அவர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் திருத்துறைப்பூண்டி அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா குடியுரிமை நிருபர் பிரிவு திருவாரூர் மாவட்ட தலைவர் திரு.C. சகாயம் செபஸ்திகண்ணு அவர்கள் அப்பகுதியில் சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றி வருகின்றார். தற்போது அன்றாடம் காவல் பணியில் பல இடர்பாடுகளை அனுபவித்துவரும் காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் பாதுகாப்பிற்காக முக கவசங்கள் வழங்கியுள்ளார்.


திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்

திரு. G. சிவராமகிருஷ்ணா


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் முதுகுளத்தூர் DSP

254 இராமநாதபுரம்: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!