குண்டர் சட்டத்தில், பெண் கைது!

admin1

மதுரை :  மதுரை புதூர் மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பிரசன்னாதேவி (35),  இவர் ஏழை பெண்களை வைத்து விபசாரத்தொழில்,  செய்து வந்ததாக நகரில் உள்ள காவல் நிலையங்களில்,  பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரது சட்ட விரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல் ஆணையர் திரு. செந்தில்குமார்,  உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறையினர்,  குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரசன்னா தேவியை கைது செய்தனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல் கிரைம்ஸ் 22/06/2022

577 திண்டுக்கல் :  திண்டுக்கல் பித்தளைப்பட்டி அருகே வீட்டில்,  குட்கா பதுக்கிய காமாட்சி பிரபு, அலெக்ஸ் பாண்டியன், ஆகிய 2 பேரை தாலுகா காவல் ஆய்வாளர் திரு.பாலாண்டி,  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452