பெண்ணிடம் செயின் பறிப்பு

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள வீட்டின் முன்பு இன்று அதிகாலை உமாமகேஸ்வரி என்பவர் கோலம் போட்டு கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் செயின் பறித்து ஓட்டம். இதுகுறித்து அடிவாரம் போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செல்போன் கiடையை உடைத்து கொள்ளை

288 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள BGM வணிக […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!