குற்ற செயலில், இருவர் கைது

admin1

திருவள்ளூர் :  திருவள்ளூர் டவுன் காவல் துறையினர், நேற்று முன்தினம், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் , ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூதாட்டம் ஆடிய, சேலம் மாவட்டம், செந்தாரபட்டியைச் சேர்ந்த செழியன், (31), திருவள்ளூர், புங்கத்துாரைச் சேர்ந்த சீனிவாசன், (53), ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4,520 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குடும்ப தகராறு, பெண் தற்கொலை

565 திருவள்ளூர் :  திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி, (28), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அடுத்த, தும்பூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452