குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் திறன் பட செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

Prakash
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் விதமாக இன்று 12.01.2022-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தொழிலாளர் நல ஆய்வாளர் திருமதி.சாந்தி, குழந்தை நல தலைவர் திரு.கோபிநாத், சைல்டு லைன் திருமதி.திவ்யா மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி மற்றும் தலைமை காவலர் திரு.மருதமுத்து சகிதம் புறப்பட்டு அரணாரை, செட்டிகுளம் போன்ற இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டும் பின்னர் துறையூர் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் ஒரு கடையில் 14 வயதுக்குட்பட்ட சிறுவனை மீட்டு சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தை நல குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறியவர் கைது

285 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒத்தபுளி பகுதியை சார்ந்த சுப்பிரமணி என்பவர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக தாசில்தார் முன்னிலையில் CRPC 110-ன் படி பிரமாண […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452