கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

Prakash

திருவள்ளூர்:  திருமங்கலம் சாத்தங்குடியில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது.இந்த கோவிலுக்குள்புகுந்த மர்ம நபர்கள்அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூபாய் பத்தாயிரத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி தங்க வடிவேல் கொடுத்தபுகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிச் சென்றவர்களை தேடிவருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை பொதுமக்கள் கபாடி போட்டி

269 தூத்துக்குடி: விளாத்திகுளம் உட்கோட்ட “POLICE KABADI TEAM””  கோவில் கொடை விழாக்களில்  பங்கேற்க செய்தார்கள் அதன்விளைவாக கடந்த 31.07.2021 எட்டயபுரம் காவல்நிலைய  எல்லையில் உள்ள கீழநம்பிபுரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!