அடிப்படை வசதிகள் குறித்து டி.ஜி.பி அவர்கள் திடீர் ஆய்வு

Prakash

சென்னை: சென்னையிலிருந்து 10.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் திரு.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் மாமல்லபுரம் காவல்நிலையம் மற்றும் மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினார்.

அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம் & ஒழங்கு பிரச்சனை குறித்து கேட்டறிந்தார், மேலும் மாமல்லபுரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் விபத்தில் இறந்த சதுரங்கபட்டினம் காவல்நிலைய தலைமை காவலர் திரு.தணிகைவேலனின் மனைவி சந்திரலேகாவிற்கு ஆறுதல் கூறி¸ அரசு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வயதான மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய காவல் உதவி ஆய்வாளர்

289 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!