சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நால்வர் கைது.

Prakash

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பேருந்து நிலைய பயணியர் ஓய்வறையில் அரசால் தடை செய்யப்பட் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இதயதுல்லா, செய்யது முகம்மது, அப்பாஸ்கனி மற்றும் ஜேம்ஸ் ஆகிய நால்வரையும் ஆய்வாளர் திருமதி.தேவி அவர்கள் Lottery regulation Act – ன் கீழ் கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

287 திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் பாபு மீரான் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மோகன்ராஜ் 32, சஞ்சய் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!