சட்டவிரோதமாக மது பாட்டில் கடத்திய இரண்டு நபர்கள் கைது

Prakash
 திருவாரூர்:  பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் தாலுக்கா சரக பகுதி வழியாக இன்று (24.11.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் கடத்திய
1. மகேந்திரன் 2. முருகானந்தம் ஆகியோரை திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் கைது செய்து, Maruthi Baleno Car –  (TN 82 V 8728) & 24 (750 ml) பாண்டி மாநில மது பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து காவல்துறையினரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS., அவர்கள்
பாராட்டினார்கள்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோட்டார் திருடிய நபர் கைது

280 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமன்கோட்டை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள மோட்டார் ரூமில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரை […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452