சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Prakash

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலாந்தோப்பு பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முத்து ஈஸ்வரன், உசைன் மற்றும் நூருல் அமீன் உட்பட 5 நபர்களை ஆய்வாளர் திரு.பாலமுரளி சுந்தர் அவர்கள் u/s 8 and 9 TNG ACT-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலியான இறப்புச் சான்று, வாரிசு சான்று தயாரித்துக் கொடுத்த நபர் கைது

280 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் சின்ன மட்டாரபள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரவணன் என்பவர் பட்டா மாற்றம் மற்றும் மின் இணைப்புக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452