சாலையில் விழுந்த மின் கம்பியை உடனே சரி செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Prakash

இராணிப்பேட்டை: இன்று(12.11.2021) நள்ளிரவு 12.00 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ. கா. ப., அவர்கள். ரோந்து சென்ற போது. அம்முண்டி ரோடு அருகில் ஒரு மரம் விழுந்து மின் கம்பியும் சேதமடைந்திருந்தது. உடனே காவலர்களை கொண்டு மரத்தை அப்புறப்படுத்தவும், மின் கம்பத்தை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்கள்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை.கிரைம்ஸ்.12.11.2021

286 பதுங்கியிருந்த கொள்ளை கும்பல் கைது சுற்றிவளைத்த போலீசார். மதுரை: மதுரை கூடல்புதூரில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கூடல்புதூர் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452