சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக காவல் பணியாற்றிய எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஷேக் தாவுத் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காணாமல் போன சிறுவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்

332 திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மாயமான 2 சிறுவர்களை சென்னையிலிருந்து  வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.முருகன் தலைமையிலான போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல்லில் இருந்து […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452