சிறையில் லெட்டர் பேடு தயாரிக்கும் சிறைவாசிகள்

Admin

சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் காகித கூழாக மாற்றப்பட்டு வருகிறது. காகித கூழ் கொண்டு சென்னை புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் லெட்டர் பேடு தயாரித்து அரசு அலுவலகங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

புழல் சிறைக்கு 36 டன் காகிதக் கூழ் வந்துள்ளதாகவும் அதன் மூலம் கைதிகள் தயார் செய்யும் லெட்டர் பேடுகள் அரசு அலுவலகங்களுக்கு விற்கபடுவதாக சிறைத்துறை ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த காகித கூழ்களை நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்கு அனுப்பி சிறைவாசிகளை கொண்டு லெட்டர் பேடு தயாரிக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொலை வழக்கில் கைதானவர் மேலும் குற்ற செய்லகளில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது

122 கடலூர்: சிதம்பரம் சிவசக்திநகரை சேர்ந்தவர் பழனிசாமி(47). பைனான்சியர். இவருடைய அண்ணன் மகளை, நாகை மாவட்டம் ஆச்சாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த டிரைவரான சண்முகபிரகாஷ்(33) என்பவர் திருமணம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452