சுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது

Admin

சென்னை: சுதந்திரதின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1.திரு.மாகாளி– நலத்துறை கூடுதல் காவல் டி.ஜி.பி. 2.திரு.அருணாச்சலம்–சென்னை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையர். 3.திரு.சங்கர்–சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு கண்காணிப்பாளர். 4.திரு.ஜெயராம்–சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி. 5.திரு.அருண்–திருச்சி சரக டி.ஐ.ஜி. 6.சந்திரசேகர்– தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி(டி.ஐ.ஜி.) 7.திரு.ரவீந்திரன் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தளவாய். 8. திரு.ஜெயக்குமார்– சென்னை பரங்கிமலை, ஆயுதப்படை துணை ஆணையர். 9. திரு.ரங்கராஜன்– கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திருவண்ணாமலை மாவட்டம். 10. திரு.ராஜராஜன்–கூடுதல் கண்காணிப்பாளர், முதல்–அமைச்சர் பாதுகாப்பு தனிப்பிரிவு. 11.திரு.மாரிராஜன்–கூடுதல் கண்காணிப்பார், மதுரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு 12.திரு.மதி–துணை கண்காணிப்பாளர், குற்ற ஆவணக்காப்பகம், திருச்சி. 13.திரு.பரந்தாமன்–உதவி ஆணையர், சென்னை போரூர், எஸ்.ஆர்.எம்.சி. 14.திரு.விஜயராகவன்–துணை காவல் கண்காணிப்பாளர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 15.திரு.முத்துராமலிங்கம்–உதவி ஆணையர், உளவுப்பிரிவு, மதுரை. 16.திரு.அருள்அமரன்–உதவி ஆணையர், குற்றப்பிரிவு திருச்சி. 17.திரு.ராஜசேகர்–துணை கண்காணிப்பாளர், காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை. 18.திரு.முத்துக்குமார்–துணை காவல் கண்காணிப்பாளர், சி.பி.சி.ஐ.டி. சென்னை. 19.திரு.ரவி–துணை கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு சென்னை. 20.திரு.பரமசிவன்–துணை கண்காணிப்பாளர் சிறப்பு நுண்ணறிவு பிரிவு, கோவை. 21.திரு.முருகேசன்–ஆய்வாளர், கொடுமுடி காவல் நிலையம், ஈரோடு மாவட்டம். 22. திரு.கிருஷ்ணமூர்த்தி–ஆய்வாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, விழுப்புரம். 23.திரு.பெரியசாமி–ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பழனி. 24.திரு.பாஸ்கரன்–ஆய்வாளர், தொலை தொடர்பு தொழில் நுட்ப பிரிவு, சென்னை. 25.திரு.கேசவரம்–சிறப்பு உதவி- ஆய்வாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவுஇ ராமநாதபுரம்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் தமிழக அரசு அறிவிப்பு

71 சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. புலன் விசாரணைப் பணியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452