ஜெயங்கொண்டம்  ஏரிக்கரையில், தொழிலாளி பிணம்

admin1

அரியலூர் : ஜெயங்கொண்டம்  அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர்,  கிராமத்தை சேர்ந்த பிரபு  (37), கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் உட்கோட்டையில்,  உள்ள ஏரியில் தாமரைப்பூ பறிக்க செல்வதாக பிரபு வீட்டில் கூறிச்சென்றார்.  இந்நிலையில் ஏரிக்கரையில் அவர் இறந்து கிடப்பதாக,  அவரது மனைவி தமிழரசிக்கு தகவல் கிடைத்தது.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர்,  சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, பிரபுவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் , அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக,  அனுப்பி வைத்தனர். இது குறித்து தமிழரசி கொடுத்த புகாரின்பேரில்,  ஜெயங்கொண்டம்காவல் துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அவதூராக பேசி தாக்கிய, 2 பேர் கைது

470 அரியலூர்  :  அரியலூர் மாவட்டம்,  திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட,  கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த, சங்கர் (41), இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு,  மேலராமநல்லூர் கிராமத்தில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452