டி.ஜி.பி உதவியால் தடுப்பூசி பெற்ற முதியவர்

Prakash

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அடையாள அட்டை இல்லாததால் கொரோனா முதல் தவணை தடுப்பூசி கூட போட முடியாமல் தவித்து வந்த 93 வயது ஆதரவற்ற முதியவர் திரு. ரங்கசாமி குறித்த செய்தியினை அறிந்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் நகர தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சையா, தலைமை காவலர் திரு.அருணன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் திரு.பிரகாஷ் ஆகியோர் அந்த முதியவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து, பின்னர் அவரை இருப்பிடம் சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்:

282 மதுரை:  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா-2022-வை துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.அனிஷ்சேகர், மாநகராட்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452