தமிழகத்தில் 44 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Admin

சென்னை: தமிழக காவல்துறையில் 44  காவல் துணை கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் உத்தரவிட்டார்.

1. கோமதி – விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,

2. விஜயகுமார் – சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., ஈரோடு

3. வின்சன்ட் ஜெயராஜ் – உதவி ஆணையர், சென்னை

4. ராஜேந்திரன் – காவல் பயிற்சி மைய டி.எஸ்.பி., விழுப்புரம்

5. திருநாவுக்கரசு – உதவி ஆணையர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை

6. சுந்தர் ராஜ் – உதவி ஆணையர் – குற்றப்பிரிவு பிரிவு உதவி ஆணையர், ஸ்ரீரங்கம், திருச்சி

7. கலிவர்தன் – சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு, டி.எஸ்.பி., திருப்பூர்

8. பெரியண்ணன் – குற்றப்பிரிவு உதவி ஆணையர், திருச்சி

9. பேச்சி முத்து பாண்டியன் – கிரைம் பிராஞ்ச் பிரிவு உதவி ஆணையர், மதுரை

10.பாலகிருஷ்ணன் – போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வேலூர்.

11. வேணுகோபால் – டி.எஸ்.பி., கன்னியாகுமரி

12.முத்தமிழ் – குன்னூர் டி.எஸ்.பி., நீலகிரி

13. தென்னரசு – கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., காஞ்சிபுரம்

14. கண்ணன் – பொன்னேரி டி.எஸ்.பி., திருவள்ளூர்

15. அழகேசன் – கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., திருவண்ணாமலை

16. இளங்கோவன் – கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., சேலம்

17. பிரபாகரன் – பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கடலூர்.

18. ஜோஸ் தங்கையா – தல்லாகுளம் டி.எஸ்.பி., மதுரை

19. அர்ஜூனன் – உத்தங்குடி டி.எஸ்.பி., கிருஷ்ண்கிரி

20. சுப்பிரமணியன் – நில அபகரிப்பு பிரிவு உதவி ஆணையர், சென்னை

21. குமார் – டி.எஸ்.பி., விருதுநகர்

22. மோகன்ராஜ் – மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., தூத்துக்குடி

23. உதய சங்கர் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., வேலூர்

24. ராமசாமி – சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர், சேலம்

25. குணசேகரன் – திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி., மதுரை
26. பொன் கார்த்திக் குமார் – ஆத்தூர் டி.எஸ்.பி., சேலம்

27. நமசிவாயம் – குற்றப்பிரிவு உதவி ஆணையர், சேலம்

28. பாஸ்கரன் – வாழப்பாடி டி.எஸ்.பி., சேலம்

29. சோம சுந்தரம் – தர்மபுரி டி.எஸ்.பி., தர்மபுரி

30. பால சுப்பிரமணியன் – நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர், சேலம்

31. மணிவண்ணன் – பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., சேலம்

32. ஜேசு ஜெயபால் – நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர், மதுரை

33. முத்து சங்கரலிங்கம் – கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., மதுரை

34. வேல்முருகன் – குற்றப்பிரிவு உதவி கமிஷனர், மதுரை

35. நீலக்குமார் – பொள்ளாச்சி டி.எஸ்.பி., கோவை

36. சார்லஸ் – பேரையூர் டி.எஸ்.பி., மதுரை

37. வெங்கடேசன் – சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர், கோவை

38. சுரேஷ் குமார் – திருசெங்கோடு டி.எஸ்.பி., நாமக்கல்

39.முருகசாமி – கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர், கோவை

40. நாராயணன் – கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி., விருதுநகர்

41. மங்கலேஸ்வரன் – டி.எஸ்.பி., சிவகங்கை

42. வனிதா – சமயநல்லூர் டி.எஸ்.பி., மதுரை

43. மகேந்திரன் – கிரைம் ரெக்கார்ட் பிரிவு டி.எஸ்.பி., கன்னியாகுமரி

44. பாலு – வேதாரண்யம் டி.எஸ்.பி., நாகப்பட்டினம்

 

          நமது நிருபர்
குடந்தை ப.சரவணன்
தஞ்சாவூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தேனி மாவட்டம் - திரு. E. சாய் சரண் தேஜஸ்வி, IPS

131 திரு. E. சாய் சரண் தேஜஸ்வி, IPS  –  தேனி மாவட்டம் முகவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி –  625 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452