தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு

Admin

சென்னை : தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 3,000 பணியாளர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. தீயணைப்பு துறையில் 120 பேருக்கும் , சிறைத்துறையில் 60 பேருக்கும் முதல்வரின் சிறப்பு பணி பதக்கம் தரப்படுகிறது. முதல்வர் பதக்கம் பெறும் காவலர்களுக்கு ரொக்கப்பரிசு தலா ரூ.400 பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு

55 தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452