தமிழக காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் பற்றிய பயிற்சி வகுப்பு

Admin

தமிழக காவல்துறையினருக்கு பலவிதமான இணையதள குற்றம் சம்மந்தமாக வழக்குகள் வந்த வண்ணம் உள்ளது. காவல் அதிகாரிகள் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சைபர் கிரைம் பற்றிய இரண்டு நாள் பயிற்சி வகுப்பு 09.02.2018 மற்றும் 10.02.2018-ம் தேதியன்று காவல் இயக்குநர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை காவல் இயக்குநர் திரு.T.K.இராஜந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

12 IPS, 20 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

66 சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452