தமிழ்நாடு காவல்துறை – சீருடைப்பணியாளர் வேலை வாய்ப்பு

Admin

தமிழ்நாடு காவல்துறை – சீருடைப்பணியாளர் பொதுத் தேர்வு – (2017-18) அறிவிப்பு – வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்(TNUSRB) நடத்தும்,

1. இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை)-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்,

2. இரண்டாம்நிலை சிறை காவலர்(ஆண் மற்றும் பெண்) மற்றும்

3. தீயணைப்போர்(ஆண்) பதவிகளுக்கான பொது தேர்வு அறிவிக்கை 28/12/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை – 6094+46

முக்கிய தேதிகள் :-

1) இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் -28/12/2017

2) கடைசிநாள் -27/01/2018

3)அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் – 31/01/2018

4)எழுத்து தேர்வு -மார்ச்/ ஏப்ரல், 2018

இணையவழி விண்ணப்பிப்பதற்காக பிரத்தியேக சேவை மையம் அந்தந்த மாவட்ட காவல் அலுவலகத்தில்
துவங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இணையவழி விண்ணப்பிப்பதற்காக சேவை மையம் மாவட்ட காவல் அலுவலகத்தில்இ காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.மகேந்திரன் ஆ.ளுஉ.இ அவர்களால் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அலுவலக நேரத்தில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

அல்லது கீழ்க்கண்ட இணைய முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

www.tnusrbonline.org

சேவை மைய அலுவல் நேரம்

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.

சேவை மைய தொடர்பு எண்கள்

9445797618
9498196301
9498196127

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பைக் திருடர்களை சினிமா பாணியில் துரத்தி பிடித்த காவல்துறையினர்

354 கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் எம்ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனுசாமி(36). இவர் கடந்த 29–ந்தேதி காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலுக்கு வந்தார். அப்போது […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452