திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி போலீஸ் விசாரணை;

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் RVS அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.இதுகுறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு..சையது குலாம் தஸ்தகீர்,தனிப்பிரிவு ஏட்டு திரு.ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முன்னாள் அமைச்சர் மீது, மோசடி புகார் போலீசார் கைது

284 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன். இவர், தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு, விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452