திண்டுக்கல் எஸ்.பி.யின்அதிரடி, குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது!

admin1

திண்டுக்கல் :  (21.06.2022), திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்,  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜஸ்தானி கோட்டை கிராமத்தில், ராஜ்குமார்(24),  என்பவரை கோவில் திருவிழாவில்,  ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார்(24),  மற்றும் அன்பழகன்(25), ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த (20.06.2022), அன்று கழுத்தறுத்து கொலை செய்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில்,  வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளான மனோஜ் குமார் மற்றும் அன்பழகன்,  ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இருசக்கர வாகன விபத்தில், ஒருவர் உயிரிழப்பு!

549 மதுரை :  மதுரை மாவட்டம், மேலூர் அருகே மணப்பட்டி நான்குவழி சாலையில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார். முன்னே சென்ற இரண்டு இருசக்கர […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452