திண்டுக்கல் கிரைம்ஸ் 21/06/2022

admin1

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி பகுதியில்,  அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கிய காமாட்சி பிரபு (35), அலெக்ஸ் பாண்டியன்(40),  ஆகிய 2 பேரை கைது தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில்,  ஒப்படைத்தனர்.  இதுகுறித்து தாலுகா காவல் ஆய்வாளர் திரு.. பாலாண்டி, சார்பு ஆய்வாளர் திரு. மலைச்சாமி மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

 

கல்லூரி மாணவன், பலி!

 

திண்டுக்கல் பழைய கரூர்ரோடு R.V.S-பகுதியில்,  உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் அமலநாதன் நீரில் மூழ்கி பலி இதுகுறித்து தாடிக்கொம்புகாவல் துறையினர் , விசாரணை செய்து வருகின்றனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சார்பு ஆய்வாளர் நேரடி தேர்வு, அதிகாரிகள் ஆய்வு!

531 திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில்,  வருகின்ற 25, 26 ம் தேதிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர்,  நேரடி தேர்வு நடைபெறக்கூடிய தேர்வு மையமான பிரியதர்ஷினி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452