திண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி

Admin
தமிழக காவல்துறையில் கடந்த  10 ஆண்டுகள் (2007ம் ஆண்டு முதல் 2017 வரை)  SP  யாக பணியாற்றி வந்த 8 IPS அதிகாரிகள் சிறப்பு பயிற்சிக்காக ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள IPS  பயிற்சி அகாடமிக்கு செல்கின்றனர்.
பயிற்சி காலம் பிப்.1 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் IPS அதிகாரிகளுக்கு புத்துணர்வுக்கான பல்வேறு சிறப்பு பயிற்சிகள்  அளிக்கப்படவுள்ளன.
இதில் கலந்து கொள்ள திண்டுக்கல்  SP சரவணன் IPSஅவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.  இவர் பயிற்சி பெறும் காலம் சென்று வரும் வரை மதுரை புலனாய்வு பிரிவு SP  சேகர் சஞ்சய் IPS அவர்கள் திண்டுக்கல் மாவட்ட SP யாக கூடுதல் பொறுப்பு வகிக்க உள்ளார் என காவல்துறை  வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது சிறப்பு செய்தியாளர் குடந்தை .ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி

199 கடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452