திருட முயன்ற, வாலிபர்கள் கைது

admin1

 கடலூர் :  கீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட,  சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த,  தேவராஜ்,  இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை,  நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள்,  மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து,  அக்கம்பக்கத்தினர் அவர்களை,  கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து,  வந்த ஒரத்தூர் காவல் துறையினரிடம்,  2 மர்ம நபர்களையும் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சிதம்பரம்,  அருகே உள்ள குமராட்சி கோ.பாடி,  கிராமத்தைச் சேர்ந்த  சேட்டு(22), சிதம்பரம் கொத்தங்குடி  தெரு  மணிகண்டன் (22),  என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளை,  திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும்,  காவல் துறையினர்,  கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்களிடம் பிடிபட்ட, குற்றவாளிகள் கைது

583 கடலூர் :  சிதம்பரம்  அருகே மீதிகுடி,  இளந்திரான் குட்டை களம்,  பகுதியில் நேற்று முன்தினம்,  மாலை 2 மர்ம நபர்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் ஏதோ,  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452