திருவள்ளூர் தேக்வாண்டோ அசோசிஷென் மாணவர்கள்  சாதனை

Prakash

சென்னை: கடந்த வாரம் 25,26 தேதிகளில் நடைபெற்ற வடக்கு மண்டலம் சார்பில் தேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டி ஆவடியில் உள்ள CRPF Campus மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் சுமார் 500 பேர்கள் கலந்தக்கொன்டனர் .

இதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் திருவள்ளூர் தேக்வாண்டோ அசோசிஷென் மாணவர்கள் கலந்து கொண்டு 2 தங்கமும் 4 வெள்ளியும் 3 வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்கள்.

பெண்கள் கான சண்டை (Sparing) போட்டியில் சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் L.கார்த்திகா தங்க பதக்கமும் N. சுருதிஹாஸ்ரீ B. சாருலதா வெள்ளி பதக்கமும் வென்றார்கள்.

ஆண்களூக்கான சண்டை(Sparing) போட்டியில் ஜூனியர் பிரிவில் ரோகித் தங்கம் பதக்கமும் . M. லோகேஷ்வரன் வெண்கலம் பதக்கமும் வென்றார்கள்.

ஆண்களூக்கான சண்டை(Sparing) போட்டியில் சீனியர் பிரிவில் A. அலைக்சாண்டர் வெள்ளி பதக்கமும் மற்றும் V. கீர்த்தி வெண்கலம் பதக்கமும் வென்றார்கள்.

ஆண்களூகான சண்டை (Sparing) போட்டியில் ஜூனியர் பிரிவில் S. சுரேந்தர் வெள்ளி பதக்கமும் மோகன்வேல் வெண்கலம் பதக்கமும் வென்றார்கள்..

மாணவர்களூக்கு சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்த சீனியர் Black Belt மாஸ்டர்கள் B. சீனிவாசலு National Player D. பாஸ்கர் மற்றும் பயிற்சியார்கள் A.யுவராஜ் R.கிரஷோர் குமார். வெற்றி பெற்ற மாணவர்களூக்கு சிலம்பம் மற்றும் விளையாட்டு சங்கத்தை சேர்ந்த செயலாளர் சிலம்பம் மாஸ்டர் திரு.K பாஸ்கர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில்லா பழனியை உருவாக்க போக்குவரத்து ஆய்வாளர் முயற்சி

289 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காரமடை பாலாஜி மில் ரவுண்டுனாவில் இன்று விபத்தில்லா பழனியை உருவாக்கபழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்களின் ஆலோசனையில் ஒளிரும் Barricades மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!