தூத்துக்குடியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மினி லாரியை பயன்படுத்தி நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, சென்னல்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் ஆகிய இருவரும் சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆற்று மணல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சதீஷ் நாராயணனின் u/s 379 IPC ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மணல் லாரியை பறிமுதல் செய்து மகாராஜனை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து

133 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452