நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறியவர் கைது

Prakash
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒத்தபுளி பகுதியை சார்ந்த சுப்பிரமணி என்பவர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக தாசில்தார் முன்னிலையில் CRPC 110-ன் படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் சுப்பிரமணி மீது கமுதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.அன்புபிரகாஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

300 கிலோ கஞ்சா மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல்¸ 7 பேர் கைது

6 நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது காரில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்து 3 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452