நெல்லையில் ஹெல்மட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

Admin

சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு ) முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து காவல்துறை & அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்கத்துடன் இணைந்து தலைக்கவச விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

  • தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
  • தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி நாளை முதல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும்படி கேட்டுக்கொண்டோம்.
  • குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பந்துகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.

நெல்லை மாநகரை விபத்தில்லா நெல்லையாக்குவதை நோக்கிய பயணம் தொடர்கிறது .  காவல்துறையின் முயற்சிக்கு நெல்லை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென காவல் துணை ஆணையர் திரு. சரவணன் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலர்களின் பாதுகாவலனாக செயல்படும் திருவள்ளூர் SP திரு.அரவிந்தன், IPS

34 திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452